நான் உங்க விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான வாக்காள பெருமக்களே , “நம்ம கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் என் தம்பி V.சம்பத்குமார் அவர்களுக்கு நம்பர் ஆறில் விசில் சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் “ “உங்க விஜய் நா வரேன் விசில் அடிக்க ரெடியா “